Sunday, September 6, 2009

அன்பு வணக்கம் நபர்களே! நண்பர்களே!

நானும்தான் எத்தனை நாளைக்கு அனானியாய் வந்து அவஸ்த்தைப் படுவது/ படுத்துவது?

அதுதான் ஒரு முடிவோடு வந்து இருக்கிறேன் !

இனி நானாகவே வந்து அவஸ்த்தைப் படுத்துவது என்று........